25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


அஷ்டமி, நவமி நாட்களில் வெளியே செல்ல நேர்ந்தால் ....
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அஷ்டமி, நவமி நாட்களில் வெளியே செல்ல நேர்ந்தால் ....

அஷ்டமி, நவமி நாட்களில் வெளியே செல்ல நேர்ந்தால், துளசி செடியை வலமாக 3 முறை வலம் வந்து வணங்கிச் சென்றால் நினைத்த காரியம் கைகூடும், தடைகள் ஏற்படாது.

செவ்வாய் மற்றும் வெள்ளி நாட்களில் வீட்டில் குத்துவிளக்கு ஏற்றி வழிபாடு செய்வது சகல சந்தோஷத்தையும் அளிக்கும்.

உப்பு, வெந்தயம், கருப்பு எள் ஆகியவற்றைச் சிறிதளவு இடித்து, அதை ஒரு வெள்ளைத் துணியில் கட்டி வீட்டின் தென்மேற்கு மூலையில் (கன்னிமூலை) வைத்துவிட்டால், வரவேண்டிய பணம் விரைவில் வந்து சேரும். 48 நாட்களுக்கு ஒருமுறை வெள்ளைத்துணியைப் பிரித்து மாற்றிக் கொள்ளலாம்.

வீட்டிற்கு வருபவர்களுக்குக் குங்குமம் கொடுப்பது பண்டைய தமிழர்களின் மரபு. அதை வீட்டிற்கு வந்தவுடன் கொடுக்க வேண்டும். மாறாக, வந்தவர்கள் வெளியே செல்லும்போது கொடுத்தால் நம் வீட்டின் நேர்மறை ஆற்றல் அவர்களுடன் சென்றுவிடும் என்று நம்பப்படுகிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News