சிலிண்டர் விபத்து நேர்ந்து அதன் காரணமாக உயிரிழப்புகள் ஏதும் நேரந்தால் சட்டப்படி அந்தகுடும்பம்ரூ 50 இலட்சம் வரை சம்பந்தப்பட்ட நிறுவனத்திலிருந்து காப்பீட்டுத் தொகை பெற முடியும்.
ஒரு சிலிண்டர் வாங்கி அது தீர்ந்து இன்னொரு சிலிண்டர் நம் வீட்டு வாசலில் வந்து இறங்கும் அந்த நேரம் வரை அதைப்பயன்படுத்தும் ஒவ்வொரு வாடிக்கையாளரின் பெயரிலும் ரூ. 40 இலட்சம், காப்பீட்டுத் தொகையும்
அதனுடன் வந்து சேர்கின்றது என்ற தகவல் நமக்கு எத்தனை பேருக்குத் தெரிந்திருக்கும் என்று தெரியவில்லை!
இது குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததால் சிலிண்டர் விபத்து நேரும் போதுபாதிக்கப்பட்ட குடும்பத்தில் இருந்து யாரும் அந்தக் காப்பீட்டுத் தொகையைக் கேட்டு உரிமை கோருவதில்லை!
நாம் சிலிண்டருக்காக ஒவ்வொரு முறையும் கொடுக்கும் தொகையிலும் அந்தக் காப்பீட்டுக்கான பாலிசிதொகையும் சேர்த்துத்தான்செலுத்திவருகிறோம்.இந்தக்காப்பீடுகுறித்துஅரசாங்கமோஎண்ணெய்நிறுவனங்களோ, கூடவாடிக்கையாளர்களுக்கு விழிப்புணரவு ஏற்படுத்துவதும் இல்லை!
சிலிண்டர் விபத்து நேர்ந்து அதன் காரணமாக உயிரிழப்புகள் ஏதும் நேரந்தால் சட்டப்படி அந்தகுடும்பம்ரூ 50 இலட்சம் வரை சம்பந்தப்பட்ட நிறுவனத்திலிருந்து காப்பீட்டுத் தொகை பெற முடியும்.
படிக்கும் அனைவரும் இச் செய்தியை தங்கன குடும்பத்தினகுடனும், நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளவும்.
0
Leave a Reply