25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >>


சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள்  சுவாமி தரிசனம் செய்தனர்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

 தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு ,விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயில், வெயிலுகந்தம்மன் கோயில், சொக்கநாதர் கோயில், வாலசுப்பிரமணிய சுவாமி கோயில், ரெங்கநாதசுவாமி கோயில் உள்பட பல்வேறு கோயில்களில் தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு திரளானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.

 நேற்று காலை 6:00 மணிக்கு ஆண்டாள்கோயிலில் நடை திறக்கப்பட்டு ஆண்டாள், ரெங் கமன்னாருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோயில், திருவண்ணாமலை சீனிவாச பெருமாள், பழனி ஆண்டவர், பெரிய மாரியம்மன் கோயிலில், உள்ளூர் மட்டுமின்றி தென் மாவட்டங்களில் பல்வேறு நகரங்களைச்சேர்ந்த 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News