25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
கால மாற்றத்தால் வீழ்ச்சியடையும் ராஜபாளையம் வெல்ல உற்பத்தி: கரும்பு சாகுபடியைக் குறைக்கும் விவசாயிகள். >> வத்திராயிருப்பு & மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடர் மழை: நெல் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி. >> ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >>


மொபைல் போன் தொலைந்துவிட்டதா?.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மொபைல் போன் தொலைந்துவிட்டதா?.

உங்கள் மொபைல் போன் தொலைந்தாலோ அல்லது திருடப்பட்டாலோ பதற்றமடையாமல் கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்:

IMEI எண்ணைச் சேமியுங்கள்: இப்போதே உங்கள் போனில் *#06# என டயல் செய்து, திரையில் தோன்றும், IMEI எண்ணைப் பாதுகாப்பாகக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். (போன் வாங்கிய பெட்டி அல்லது பில்லிலும் இந்த எண் இருக்கும்).

காவல்துறை புகார் & புதிய சிம்: போன் தொலைந்தவுடன் அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் (Police Complaint) அளித்து, உங்கள் பழைய எண்ணுக்குப் புதிய Duplicate SIM கார்டைப்பெறுங்கள்.

போனை பிளாக் செய்யுங்கள்: மத்திய அரசின் Sanchar Saathi (CEIR) இணையதளம் மூலம் உங்கள் போனின் IMEI எண்ணை பிளாக் (Block) செய்யுங்கள். இதன் மூலம், இந்தியாவில் உள்ள எந்த நெட்வொர்க்கிலும் அந்த போனைப் பயன்படுத்த முடியாதபடி முடக்க முடியும்.

 உங்கள் போனின் IMEI எண்ணை ஒருபோதும் சமூக வலைதளங்களில் (Social Media) பொதுவாகப்பகிராதீர்கள்!

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News