மஞ்சள் & கல் உப்பு சுடுநீர் ஒத்தடம் முக்கிய நன்மைகள்,
இரத்த ஓட்டம் சீராகும்: உப்பில் உள்ள மக்னீசியம் தசைகளின் இறுக்கத்தைத் தளர்த்தி, இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.
குதிகால் வலி நீங்கும்: தசை அழற்சி (Plantar Fasciitis), குத்தல் வலி மற்றும் நரம்பு வீக்கத்தைக் குறைக்கும்.
கால் சோர்வு பறந்துபோகும்: நாள் முழுவதும் நின்றதால் தீவிர கால் வலியை உடனடியாகப் போக்கும்.
அழற்சி எதிர்ப்பு: மஞ்சளில் உள்ள குர்குமின் பாதங்களில் ஏற்படும் வீக்கங்களையும் தொற்றுகளையும் தடுக்கும்.
உடனடி புத்துணர்ச்சி: பாதங்களை மென்மையாகி வலியின்றி புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவும்.
0
Leave a Reply