இந்தியா, சிங்கப்பூர் ஆசிய கால் பந்து தகுதிச் சுற்றில் சந்திக்க உள்ளது.
சவுதி அரேபியாவில் ஆசிய கோப்பை கால் பந்து தொடர் 2027ல் நடக்க உள்ளது. 24 அணிகள் இதற்கான மூன்றா வது கட்ட தகுதிச்சுற்றில்பங்கேற்கின்றன.உலகத் தரவரிசையில் 134 வதுஇடத்திலுள்ளஇந்தியஅணி 'சி' பிரிவில்ஹாங்காங், சிங்கப்பூர், வங்கதேசம் அணிகளுடன் இடம் பெற்றுள்ளது.
முதல் இரு போட்டியில் தலா ஒரு டிரா (வங்கதேசம்), தோல்வியுடன் (ஹாங்காங்) 1 புள்ளி மட்டும் பெற்று, பட்டியலில் கடைசியாக உள்ளது. இன்று தனது மூன்றாவது போட்டியில் தரவரிசையில் 158 வது இடத்திலுள்ள சிங்கப்பூர் அணியை அதன் சொந்த மண்ணில் (கல்லாங்) சந்திக்க உள்ளது. இந்தியா புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தால் மட்டுமே ஆசிய கோப்பை செல்ல முடியும் .
0
Leave a Reply