25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >>


இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற்று வரும் பெண்களுக்கான 10வது டி-20 உலகக் கோப்பை தொடரில், நேற்று மான்செஸ்டரில் நடந்த 'ஏ' பிரிவு லீக் ஆட்டத்தில் இந்தியா - வங்கதேச அணிகள் மோதின.

'டாஸ்' வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்து, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்தது.

137 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி, சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி 16.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் குவித்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News