ஆசிய கோப்பை ஹாக்கி 12வது சீசன், மீண்டும் வெற்றி பெற்ற இந்தியா..
ஆசிய கோப்பை ஹாக்கி 12வது சீசன் பீஹாரின் ராஜ்கிர் நகரில் ,'ஏ' பிரிவு லீக் போட்டியில் இந்தியா, ஜப்பான் அணிகள் மோதின. இந்திய அணிக்கு 4வது நிமிடத்தில் மன்தீப் சிங், ஒரு 'பீல்டு' கோல் அடித்தார்.அடுத்த நிமிடத்தில் இந்தியாவுக்கு கிடைத்த 'பெனால்டி கார்னர்' வாய்ப்பில் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் ஒரு கோல் அடித்தார். முதல் பாதி முடிவில் இந்தியா 2-0 என வலுவான முன்னிலை பெற்றது. ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
0
Leave a Reply