இந்தியா.உலக கோப்பையில்பெண்கள் டி-20' பைனலுக்கு முன்னேறியது .
மலேசியாவில், 19 வயதுக்குட்பட்ட பெண்கள் அணிகளுக்கான '14-20' உலக கோப்பை 2வது சீசன் நடக்கிறது. நேற்று, கோலாலம்பூரில் நடந்த அரையிறுதியில், ‘நடப்பு சாம்பியன்' இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதின.
இந்திய அணி 15 ஓவ ரில் ஒரு விக்கெட்டுக்கு 117 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
நாளை, கோலாலம்பூரில் நடக்கவுள்ள பைனலில் இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதுகின்றன.
0
Leave a Reply