25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
கால மாற்றத்தால் வீழ்ச்சியடையும் ராஜபாளையம் வெல்ல உற்பத்தி: கரும்பு சாகுபடியைக் குறைக்கும் விவசாயிகள். >> வத்திராயிருப்பு & மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடர் மழை: நெல் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி. >> ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >>


நியூசிலாந்து தொடரை கைப்பற்றியது இந்திய ஹாக்கி அணி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

நியூசிலாந்து தொடரை கைப்பற்றியது இந்திய ஹாக்கி அணி.

நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச நட்பு ஹாக்கி தொடரை இந்திய ஆண்கள் அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 100 ஆண்டுகால விளையாட்டு உறவைக் கொண்டாடும் வகையில் இத்தொடர் நடத்தப்பட்டது. கடந்த 1926-ம் ஆண்டு இந்திய அணி நியூசிலாந்து மண்ணில் விளையாடியிருந்தது.

இந்நிலையில், நியூசிலாந்து சென்ற இந்திய அணி முதல் போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி 2-2 என டிராவில் முடிந்தது. நேற்று ஆக்லாந்தில் நடைபெற்ற மூன்றாவது போட்டியும் 2-2 என சமநிலையில் முடிந்தது. இதன் மூலம் தொடரை இந்திய அணி 1-0 என தன்வசப்படுத்தியது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News