உலக சாதனை படைத்த பவுலிங் வீரரான வாரன் கிராஃபோர்டு.
தொழில்முறை பவுலிங் வீரரான வாரன் கிராஃபோர்டு, ஒரே மணி நேரத்தில் 243 ஸ்ட்ரைக்குகளை அடித்து புதிய உலக சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்பு ஒரு மணி நேரத்தில் 191 ஸ்ட்ரைக்குகள் அடித்ததே சாதனையாக இருந்தது.
இந்தச் சாதனையை நிர்ணயிக்கப்பட்ட நேரம் முடிவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பே முறியடித்த வாரன், அதன்பிறகும் தனது விளையாட்டுத் திறனை வெளிப்படுத்தும் வகையில் தொடர்ந்து பந்துவீசி அசத்தினார்.
0
Leave a Reply