25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
கால மாற்றத்தால் வீழ்ச்சியடையும் ராஜபாளையம் வெல்ல உற்பத்தி: கரும்பு சாகுபடியைக் குறைக்கும் விவசாயிகள். >> வத்திராயிருப்பு & மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடர் மழை: நெல் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி. >> ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >>


ChatGPT-யை அதிகம் பயன்படுத்துகிறீர்களா.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ChatGPT-யை அதிகம் பயன்படுத்துகிறீர்களா.

ChatGPT போன்ற செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகளை அதிகம் பயன்படுத்துவதால் மூளையின் செயல்பாடுகளில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து MIT ஆய்வு ஒன்றை மேற்கோள் காட்டி தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்கா சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

அதில், AI உதவியுடன் பணிகளைச் செய்வதால் நினைவாற்றல், கவனிக்கும் திறன் மற்றும் சுயமாகச் சிந்தித்து பகுப்பாய்வு செய்யும் திறன் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், AI உதவியை நாடுவதற்கு முன்பாக சுயமாகச் சிந்தித்து எழுதும் மாணவர்களிடம் மூளைச் செயல்பாடு மற்றும் நினைவாற்றல் சிறப்பாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, எந்தவொரு பணிக்கும் முதலில் சொந்தமாகச் சிந்தித்து முயற்சி செய்யுங்கள். அதன் பிறகு தேவைக்கேற்ப AI-யின் உதவியைப் பயன்படுத்துங்கள் என்பதே இந்தப் பதிவின் முக்கிய அறிவுரையாகும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News