அல் ஹிந்த் மையங்களில் இந்தியர்கள் நீண்ட வரிசை!
இந்திய தூதரகம் நேரடியாக பாஸ்போர்ட் சேவைகளை வழங்கிய காலத்தில், அப்பாயிண்ட்மெண்ட் கிடைக்காமல் பல இந்தியர்கள் சிரமம் சந்தித்தனர்.
தற்போது பாஸ்போர்ட் மற்றும் விசா சேவைகளை தற்காலிகமாக அல் ஹிந்த் நிறுவனம் வழங்கத் தொடங்கியுள்ளதால், துபாயில் உள்ள அதன் சேவை மையங்களில் ஏராளமான இந்தியர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சேவைகளைப் பெற்றனர்.
0
Leave a Reply