இந்தியாவின் இளம் பெண் IAS அனன்யா சிங்.
22 வயதிலேயே UPSC தேர்வில் வெற்றி பெற்று இந்தியாவின் இளம் பெண் IAS அதிகாரிகளில் ஒருவராக உயர்ந்தவர் அனன்யா சிங். முதல் முயற்சியிலேயே சாதனை படைத்து, கடின உழைப்பு மற்றும் உறுதியால், இளைஞர்களுக்கு பெரிய ஊக்கமாக மாறியுள்ளார்..
0
Leave a Reply