25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >>


குளோபல் செஸ் தொடரில் இனியன் அசத்தல்; சாம்பியன் பட்டம் வென்று சாதனை.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

குளோபல் செஸ் தொடரில் இனியன் அசத்தல்; சாம்பியன் பட்டம் வென்று சாதனை.

மும்பையில் நடைபெற்ற குளோபல் செஸ் தொடரின் 9வது சீசனில் இந்திய கிராண்ட் மாஸ்டர் இனியன் சாம்பியன் பட்டத்தை வென்றார். 16 நாடுகளைச் சேர்ந்த 56 வீரர்கள் பங்கேற்ற இந்த தொடரில், 13 கிராண்ட் மாஸ்டர்கள் மற்றும் 33 சர்வதேச மாஸ்டர்கள் களமிறங்கினர்.

உலகின் முன்னணி வீரர்களான பெலாரஸின் அலெக்சி பெடெரோவ் மற்றும் ரஷ்யாவின் போரிஸ் செவ்சென்கோ ஆகியோரை வீழ்த்திய இனியன், 9 சுற்றுகள் முடிவில் 7.5 புள்ளிகள் (6 வெற்றி, 3 டிரா) பெற்று முதலிடம் பிடித்தார். ரஷ்யாவின் போரிஸ் செவ்சென்கோ இரண்டாவது இடத்தையும், இந்தியாவின் அஜய் சந்தோஷ் மூன்றாவது இடத்தையும் பெற்றனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News