IPL 26TH APRIL KOLKATA - PUNJAB
26-ம் தேதி கொல்கத்தாவில் நடைபெற்ற, பஞ்சாப், கொல்கத்தா, அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 261/6 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய பஞ்சாப் அணி 262/2 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக JONNY BAIRSTOW தேர்ந்தெடுக்கப்பட்டார்.
0
Leave a Reply