ரூ.6 கோடி பட்ஜெட்டில் உருவாகிய 'சிறை 'படம் , ரூ.31 கோடி வசூலை பெற்றது.
விக்ரம் பிரபு நடித்த 25வது படம் 'சிறை ', அறிமுக இயக்குனர் ப சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில். தயாரிப்பாளர் லலித் மகன் எல்.கே.அக்ஷய் குமார் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். நல்ல விமர்சனங்களை பெற்ற இப் படம் ,ரூ.6 கோடி பட்ஜெட்டில் உருவாகி, தமிழகத்தில் மட்டும் ரூ. 22. 27 கோடி வசூலை பெற்றது. 25 நாட்களில்ரூ.31.58 கோடி வசூலித் துள்ளதாக அறிவித்துள்ளனர்.
0
Leave a Reply