சோலார் தொழில்நுட்பத்தில் ஜப்பானின் புதிய முன்னேற்றம்.
ஜப்பான் உருவாக்கி வரும் பெரோவ்ஸ்கைட் சோலார் ஃபிலிம் தொழில்நுட்பம் மூலம் சுவர்கள், கூரைகள், ஜன்னல்கள் உள்ளிட்ட பல்வேறு மேற்பரப்புகளில் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். குறைந்த செலவில் அதிக அளவில் தயாரிக்கக்கூடிய இந்த தொழில்நுட்பம், சுத்தமான ஆற்றல் துறையில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0
Leave a Reply