கிரிக்கெட் போட்டி july 10 th
நேற்று துவங்கிய லண்டன், லார்ட்ஸ் மைதானத்தில் மூன்றாவது டெஸ்டில் லண்டன், லார்ட்ஸ் மைதானத்தில்,. தொடர்ந்து மூன்றாவது முறையாக 'டாஸ்' வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஸ்டோக்ஸ், தேர்வு செய்தார். இம்முறை பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் பிரசித் கிருஷ்ணாவுக்குப் பதில், பும்ரா இடம் பெற்றார்.இங்கிலாந்து அணியில்டங்க் நீக்கப்பட்டு ஆர்ச்சர் சேர்க்க பட்டார். இங்கிலாந்து அணி முதல் நாள் முடிவில் ,முதல் இன்னிங்சில் 251/4 ரன் எடுத்திருந்தது.
கிரிக்கெட் பெண்கள்
ஐந்து போட்டி கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்க இங்கிலாந்து சென்றுள்ள இந்திய பெண்கள் அணி முதல் 3 போட்டி முடிவில் 2-1 என இந்தியா முன்னிலையில் இருந்தது. 4வது போட்டி மான்செஸ்டரில் நடந்தது. 'டாஸ்' வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் டாமி பியுமன்ட், பேட்டிங் தேர்வு செய்தார். 20 - ஓவரில் 126/7 ரன் மட்டும் எடுத்தது. 'சுழலில்' இந்தியாவின் ராதா 2, ஸ்ரீ சரணி 2, தீப்தி 1 விக்கெட் சாய்த்தனர்.இந்திய அணி 17 ஓவரில் 127/4 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ஜெமிமா (24), ரிச்சா (7) அவுட்டாகாமல் இருந்தனர்.
0
Leave a Reply