“ஒஜி' பட இயக்குனர் சுஜித்திற்கு பவன் கல்யாண் முதல் முறையாக இயக்குனருக்கு கார் பரிசு.
ரூ.300 கோடி வசூலை கடந்த “ஒஜி' பட இயக்குனர் சுஜித்திற்கு விலையுர்ந்த லேண்ட் ரோவர் காரை முதல் முறையாக பவன் கல்யாண் பரிசளித்தார். தெலுங்கு நடிகரும், ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண் நடிப்பில் வெளியான 'ஒஜி' படம் .
0
Leave a Reply