ரஜினியின் தீவிர ரசிகனான கன்னட நடிகர் உபேந்திரா.
கன்னட நடிகர் உபேந்திரா, கெஸ்ட் ரோலில் ரஜினி நடித்த 'கூலி' படத்தில் நடித்தார்.. இது பற்றி இப்போது பேசிய உபேந்திரா, "படத்தில் ரஜினியின் அடியாள் போல இருந்ததாக ரசிகர்கள் ட்ரோல் செய்தார்கள். என்னை பொறுத்தவரை ரஜினியின் தீவிர ரசிகனான நான் ரஜினி படம் என்பதால் மட்டுமே “கூலி” யில் நடித்தேன்., சிறிய சீனாக இருந்தாலும் மகிழ்ச்சியாக எடுத்துக்கொள்வேன்” என்றார்.
0
Leave a Reply