'கிராண்ட் சுவிஸ்' செஸ் தொடரில் குகேஷ், வைஷாலி வெற்றி !
உஸ்பெகிஸ்தானில் 'கிராண்ட் சுவிஸ்' செஸ் தொடர் நேற்று உஸ்பெகிஸ்தானில் 'டாப்-2' இடம் பெறும் வீரர், வீராங்கனைகள், 2026ல் நடக்கவுள்ள 'கேண்டி டேட்ஸ்' தொடரில் பங்கேற்க தகுதி பெறலாம். இந்தியா சார்பில் உலக சாம்பியன் குகேஷ், உலக கோப்பை வென்ற திவ்யா, பிரக்ஞானந்தா உட்பட 10 பேர் ஓபன் பிரிவில் பங்கேற்கின்றனர். முதல் சுற்று போட்டிகள் நேற்று நடந்தன. குகேஷ், பிரான்சின் பாக்ராட்டை எதிர்த்து, விளையாடிய குகேஷ், 45வது நகர்த்தலில் வெற்றி.
அமெரிக்காவின் ஜெப்ரி ஜியாங், இந்தியாவின் பிரக்ஞானந்தா, மோதி ,விளையாடிய பிரக்ஞானந்தா, 31வது நகர்த்தலில் ''டிரா' செய்தார்.
இந்தியாவின் வைஷாலி, பெண்கள் பிரிவில், உஸ்பெகிஸ்தானின் குல்ருக்பெஹினை சந்தித்து,விளையாடிய வைஷாலி, 56 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.
0
Leave a Reply