அன்னாசி தாவர இலைகளிலிருந்து லெதர் தயாரித்துள்ளனர்
விலங்கு தோல்களில் இருந்து தயாரிக்கப்படும் லெதர் பொருட்கள் சுற்றுச் சூழல் மாசுபாட்டை ஏற்படுத்துகின்றன. இதனால் தாவரங்களில் இருந்து தோல் பொருட்கள் தயாரிக்கும் முறை பிரபலமாகி வருகிறது. அந்த வகையில், தற்போது தாய்லாந்து விஞ்ஞானிகள் அன்னாசி தாவர இலைகளிலிருந்து லெதர் தயாரித்துள்ளனர். இது மற்ற தாவர லெதர்களை விட 60 மடங்கு வலிமையாக உள்ளது.
0
Leave a Reply