யுடியூப்பில் வெளியான 'லிட்டில் விங்ஸ்' தேசிய விருது பெற்றது.
தமிழ் குறும்படம் தேசிய விருது பெற்ற 'லிட்டில் விங்ஸ்'. நவீன் இயக்க, மணிமேகலை, காளிதாஸ் நடித்துள்ளனர். டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தனது யுடியூப் தளத்தில் இந்த குறும் படத்தை 27 பிப்ரவரி மாலை 5:00 மணியளவில் வெளியிட்டது. நவீன் கூறுகையில், ஒரு சேவலை சாப்பிட ஆசைப்படும்"கதை யின் நாயகன் .அவரது ஆசை நிறைவேறியதா என்பது கதை" என்றார்.
0
Leave a Reply