நேரடியாக ஓடிடியில் பிப்.20ல் ரிலீஸாகும் 'லக்கி'
ஜிவி பிரகாஷ் தற்போது 'லக்கி தி சூப்பர் ஸ்டார் என்ற படத் தில் நடித் துள்ளார். உதய் மகேஷ் இயக்கி ,அனஸ்வரா ராஜன் நாயகியாக நடிக்க, உள்ளார். வரும் பிப்., 20ல் நேரடியாக ஓடிடியில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் ரிலீஸாகிறது,குழந்தைகளை கவரும் வகையில் உருவாகி உள்ள இப்படம்.
0
Leave a Reply