25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


காமாட்சி விளக்கின் மகத்துவம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

காமாட்சி விளக்கின் மகத்துவம்.

காமாடசி அம்மன் உலக மக்களின் நலனுக்காக தவம் இருந்தவர். அவர்  அப்படி தனது பிள்ளைகளின் நன்மைக்காக தவம் இருந்ததால் சகல தெய்வங்களும் காமாட்சி அம்மனுக்குள் அடங்கியது ஆகையால் காமாட்சி அம்மனை வழிபட்டால் அனைத்து தெய்வங்களையும் வழிபட்ட பலன் கிடைத்துவிடும் என்பது நம்பிக்கை.

அதனால்தான் திருமணங்களில் மணமக்கள் கையில் காமாட்சி விளக்கை ஏந்திக்கொண்டு வலம்வர சொல்லுகிறார்கள். மேலும், புகுந்த வீட்டிற்குச் செல்லும் மணப்பெண்ணை, முதலில் காமாட்சி விளக்கை ஏற்ற சொல்கிறார்கள்.

மேலும் காமாட்சி விளக்கினை ஏற்றுவதால் குலதெய்வத்தின் ஆசியுடன் குலம் தழைத்து வளரும் என்பதும் நம்பிக்கை.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News