'மகாராஜா' இயக்கிய நித்திலன் சாமிநாதனருக்கு சொகுசு கார் பரிசு
ரூ.100 கோடிக்கு மேல் வசூலை கடந்த விஜய் சேதுபதியின் 50வது படமாக இந்தாண்டு வெளியான படம் 'மகாராஜா'. நித்திலன் சாமிநாதன் இயக்கினார்.. இப்போது சீனாவிலும் 80 கோடி வசூலை கடந்துள்ளது. மகிழ்ச்சி அடைந்த தயாரிப்பாளர், நித்திலனுக்கு 80 லட்சம் மதிப்பிலான பிஎம்டபிள்யூ சொகுசு காரை பரிசாக அளித்துள்ளார்.
0
Leave a Reply