.மசாலா பொரி
தேவையான பொருட்கள் :-
1 கப்பொரி
1 டேபிள்ஸ்பூன்வெங்காயம்(பொடியாக வெட்டியது)
மாங்காய்-1 துண்டு பொடியாக வெட்டியது)
வேகவைத்த தோலுரித்த வேர்க்கடலை-1டேபிள் ஸ்பூன்
1டேபிள்ஸ்பூன்மிக்சர்
1/4 டீஸ்பூன் மிளகாய் தூள்
1/2 முடி எலுமிச்சை சாறு
கேரட்-1துருவியது.
செய்முறை -
ஒரு பௌலில் பொரி, வெங்காயம், மாங்காய், கேரட், வேர்க்கடலை, மிளகாய் தூள் போட்டு கிளறவும். எலுமிச்சை சாறு விட்டு பரிமாறவும்.
0
Leave a Reply