கோவிலில் செய்ய கூடாத தவறுகள்?
1.கோவிலில் தூங்கக் கூடாது.
2. தலையில் துணி, தொப்பி அணியக் கூடாது.
3. கொடிமரம், நந்தி, பலிபீடம் நிழல்களை மிதிக்கக் கூடாது.
4.விளக்கு இல்லாமல் வணங்கக் கூடாது.
5. அபிஷேகம் நடக்கும் பொழுது சுற்றி வரக் கூடாது.
6 .குளிக்காமல் கோவில் போகக் கூடாது.
7. கோவிலில் நந்தி மற்றும் எந்த மூர்த்திகளையும் தொடக் கூடாது.
8. கையில் விளக்கு ஏந்தி ஆராதனை காட்டக் கூடாது.
9. மனிதர்கள் காலில் விழுந்து வணங்கக் கூடாது.
10. கோவிலுக்கு சென்று திரும்பிய உடன் கால்களை கழுவக் கூடாது.
11.கோவில் படிகளில் உட்காரக் கூடாது.
12.சிவபெருமான் கோவில்களில் அமர்ந்து வர வேண்டும்.
13.பெருமாள் கோவில்களில் அமரக் கூடாது.
0
Leave a Reply