Shriram Groupன் நிறுவனர் திரு R Thyagarajan தமிழ்நாட்டு ஏழை மக்களின் நேர்மையாளர்.
ஆடம்பர அம்பானிகளுக்கு நடுவில், தான் உழைத்து சேர்த்த 6000+ கோடி சொத்து மு ழுவதையும் தன் நிறுவன ஊழியர்களுக்கும் Trustக்கும் வழங்கியவர் Shriram Groupன் நிறுவனர் திரு R Thyagarajan. ஏழை மக்கள் நேர்மையாளர்கள் அவர்களுக்கு கடன் கொடுப்பதற்கு எந்த Credit Scoreரும் தேவையில்லை என்று 1974 Shriram Group உருவாக்கிய இந்த நல்ல மனிதர், எந்த புகழ் வெளிச்சதையும் விரும்பாமல் எளிமையான வீட்டில் கைபேசி கூட இல்லாமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.
0
Leave a Reply