'வாரணாசி' தலைப்பு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி!
ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா, பிரித்விராஜ் நடித்து வரும் 'வாரணாசி' படத்தின் தலைப்பு தொடர்பான பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது. இந்தத் தலைப்பை முன்பே பதிவு செய்திருந்த தயாரிப்பாளர் சுப்பா ரெட்டி, பேச்சுவார்த்தைக்கு பிறகு ராஜமவுலி தரப்புக்கு பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ளார். பிரமாண்டமாக உருவாகும் இந்த படம் 2027 ஏப்ரல் 7-ஆம் தேதி வெளியாக உள்ளது.
0
Leave a Reply