25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >>


தென்காசி-மதுரை - திண்டுக்கல் வழியாக  வேளாங்கண்ணிக்கு புதிய ரயில் தொடக்கம். 16363/16364 எர்ணாகுளம் - வேளாங்கண்ணி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தென்காசி-மதுரை - திண்டுக்கல் வழியாக வேளாங்கண்ணிக்கு புதிய ரயில் தொடக்கம். 16363/16364 எர்ணாகுளம் - வேளாங்கண்ணி.

16363/16364 எர்ணாகுளம் - வேளாங்கண்ணிவாராந்திர விரைவு ரயில் எர்ணாகுளத்தில் |ஒவ்வொரு புதன் கிழமையும், வேளாங்கண்ணியில் இருந்து,ஒவ்வொரு வியாழன் கிழமையும் மார்ச் 18 முதல் எர்ணாகுளத்தில் இருந்து இயக்கம்.

நிறுத்தங்கள்: கோட்டயம், சங்கனாச்சேரி, திருவல்லா, செங்கண்ணூர், மாவேலிக்கரை, காயங்குளம், கருநாகப்பள்ளி, சாஸ்தாங்கோட்டா, கொல்லம் குண்டாரா, கொட்டாரக்கரா அவனீஸ்வரம், புனலூர், தென்மலை, செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர் சங்கரன்கோவில்,இராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், மதுரை, , திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News