பிரிஞ்சி இலை.
பிரிஞ்சி இலைகளை குடிநீராகக் காய்ச்சிதினமும் காலை சிறிதளவு குடித்துவந்தால், அதிகப்படியான கொழுப்புகள் குறைய வாய்ப்பு அதிகம்.
சிறிது பிரிஞ்சி இலைப் பொடியுடன், இரண்டு சிட்டிகைஜாதிக்காய்ப்பொடி சேர்த்து பாலில் கலந்து கொதிக்கவைத்து வடிகட்டிக் குடித்தால் நிம்மதியான உறக்கம் வரும்.
வெப்ப வீரியத்துடன் கார்ப்புச் சுவையைத் தாங்கியிருக்கும் பிரிஞ்சி இலைகளுக்கு வாய்வுஅகற்றி, பசித்தூண்டி, வியர்வைபெருக்கி ஆகிய செய்கைகள் இருக்கின்றன.
வாந்தி, வாய்ப்புண், நீர்வேட்கை, ஜூர நோய்கள், சுவாசகாசம், இரைப்பு நோய் போன்றவற்றுக்கு பிரிஞ்சி இலை எதிரி.
0
Leave a Reply