25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >>


நிறம் மாறும் மலர்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

நிறம் மாறும் மலர்.

அல்லி செடி வகையைச் சேர்ந்த ‘விக்டோரியா அமேசானிகா’ உலகின் மிகப்பெரிய நீர்வாழ் தாவரங்களில் ஒன்றாகும்.

இதன் இலைகள் சுமார் 10 அடி விட்டம் வரை வளரக்கூடியவை. வட்ட வடிவிலான இலைகளின் ஓரங்கள் மேல்நோக்கி மடங்கி, பெரிய தட்டு போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றன.

இலைகளைத் தாங்கும் தண்டு மிகவும் உறுதியானதாக இருப்பதால், பெரிய அளவிலான எடையையும் தாங்கும் தன்மை கொண்டது.

இதன் மலர் சுமார் 40 செ.மீ. வரை வளரக்கூடியது. இரவு நேரத்தில் நறுமணத்துடன் மலரும் இந்த மலர், பொதுவாக இரண்டு நாட்களுக்குள் வாடிவிடும்.

முதல் நாள் மலர் வெள்ளை நிறத்தில் காணப்படும். மகரந்தச் சேர்க்கை நடைபெற்ற பிறகு, அடுத்த நாள் அது இளஞ்சிவப்பு நிறமாக மாறுவது இதன் சிறப்பம்சமாகும்.

இந்தத் தாவரத்தை செக் குடியரசைச் சேர்ந்த தாவரவியலாளர் டாடியாஸ் ஹீன்கி 1801-ம் ஆண்டு கண்டறிந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News