திருமண வரவேற்பு நிகழ்ச்சியை ஒட்டி, தெலுங்கானா, அச்சம்பேட்டையைச் சேர்ந்த 44 அரசுப் பள்ளிகளில் சிறந்து விளங்கும் மாணவர்களின் படிப்பிற்கு ஸ்காலர்ஷிப் தருவதாக விஜய் தேவரகொண்டா அறிவித்துள்ளார்.
கடந்தவாரம் விஜய் தேவர கொண்டா, ராஷ் மிகா திருமணம் நடந்தது.நேற்றுஹைதராபாத்தில் வரவேற்புநடந்தது. திருமணத்திற்கு முன் நடந்த சங்கீத் நிகழ்ச்சி போட்டோக்களை ராஷ்மிகா வெளியிட்டு, "விஜயும் நானும் ஒன்றாக நடனமாடிய அந்த இரவு, எங்கள் குடும்பங்கள், நண்பர்களின் அன்பால் சூழப்பட்டது" என தெரிவித்துள்ளார். ஆட்டம், பாட்டு, கொண்டாட்டம் என கலை நிகழ்ச்சி போல் இது நடந்தது. இதனிடையே தெலுங்கானா, அச்சம்பேட்டையைச் சேர்ந்த 44 அரசுப் பள்ளி களில் சிறந்து விளங்கும் மாணவர்களின் படிப்பிற்கு ஸ்காலர்ஷிப் தருவதாக விஜய் தேவரகொண்டா அறிவித்துள்ளார்.
0
Leave a Reply