குளிர்பானம், ஐஸ்கிரீம் நிறுவனங்களுக்கு தீவிர கண்காணிப்பு.
கோடை வெயிலால் ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானங்களின் விற்பனை அதிகரித்துள்ள நிலையில், கலப்படத்தைத் தடுக்க தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளது. தயாரிப்பு நிறுவனங்களில் தொடர் ஆய்வுகள் நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதுடன், விதிமுறைகளை மீறும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
0
Leave a Reply