வெங்காயதூள் பஜ்ஜி
தேவையான பொருட்கள் ;
கடலை மாவு - 3 கப் , அரிசி மாவு- அரைகப் ,
தனி மிளகாய்பொடி -2ஸ்பூன், சீரகப்பொடி - அரைஸ்பூன்
பெருங்காயப்பொடி- அரைடீஸ்பூன், உப்பு -தேவைக்கு
பெரிய வெங்காயம்-3, காஷ்மீர்சில்லிபொடி 1ஸ்பூன்(தேவைப்பட்டால்)
பொரிக்கசமையல் எண்ணெய் தேவைக்கு
செய்முறை ;
முதலில் வெங்காயம்நீளவாக்கில் கட்பண்ணிக்கொள்ளவும்.பின் கடலைமாவு, அரிசிமாவு, உப்பு ,2ஸ்பூன்எண்ணெய், மிளகாய்தூள், பெருங்காயம். சீரகத்தூள்,காஷ்மீர் மிளகாய்தூள் சேர்த்துக்கலக்கவும்.
பின்கட்பண்ணியவெங்காயம்சேர்த்துசிறிதளவுதண்ணிசேர்த்துக்கலக்கவும்.வெங்காயம்மேல்மாவுஇருக்கனும்.வேறுவாணலியில்எண்ணெய்விட்டு சூடு ஆனதும் மாவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து உதிர்த்தது போல்போடவும்.நன்கு சிவந்து வந்ததும் எடுத்து விடவும், மழைக்கு ஏற்ற ஸ்நாக்ஸ். வெங்காயத்தூள் பஜ்ஜி ரெடி.
0
Leave a Reply