Click the above icons to increase/decrease the font size.
பெற்றோர்களே! இந்த 10 பள்ளி பாதுகாப்பு விதிகளை குழந்தைகளுக்கு கண்டிப்பாகக் கற்றுக்கொடுங்கள்!
- ஆசிரியர் கூறும் வழிமுறைகளை கவனமாகக் கேட்க வேண்டும்.
- பள்ளிக்குள் ஓடாமல் மெதுவாக நடக்க வேண்டும்.
- தெரியாதவர்களிடம் பேசவோ, அவர்களுடன் செல்லவோ கூடாது.
- நண்பர்களை தள்ளவோ அடிக்கவோ கூடாது.
- படிக்கட்டுகளில் கைப்பிடியைப் பிடித்தே ஏறி இறங்க வேண்டும்.
- விளையாட்டு உபகரணங்களை பாதுகாப்பாகப் பயன்படுத்த வேண்டும்.
- தன்னுடைய குடிநீர் பாட்டிலையே பயன்படுத்த வேண்டும்.
- காயம் ஏற்பட்டால் உடனே ஆசிரியரிடம் தெரிவிக்க வேண்டும்.
- கழிப்பறைக்கு செல்லும்போது ஆசிரியரிடம் அனுமதி பெற வேண்டும்.
- பள்ளிப்பை மற்றும் தனிப்பட்ட பொருட்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.
0
Leave a Reply