25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


வாகனங்களில் V2V வசதி: அடுத்தாண்டு முதல் கட்டாயம்?
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வாகனங்களில் V2V வசதி: அடுத்தாண்டு முதல் கட்டாயம்?

சாலை விபத்துகளைக் குறைக்கும் நோக்கில், வாகனங்கள் ஒன்றுக்கொன்று தகவல் பரிமாறிக்கொள்ளும் Vehicle-to-Vehicle (V2V) தொழில்நுட்பத்தை அடுத்தாண்டு முதல் கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாகனங்களில் V2V வசதி அடுத்தாண்டு முதல் கட்டாயமாகிறது.!

சாலை விபத்துகளை தடுக்கும் வகையில் வாகனங்கள் தங்களுக்குள் தகவல் பரிமாறிக்கொள்ளும் 'வி 2 வி வசதியை அடுத்தாண்டு முதல் கட்டாயமாக்க திட்டம்.

V2V மூலம் ஒரு வாகனம் சாலையில் செல்லும் போது அருகில் உள்ள மற்ற வாகனங்களுடன் தானாகவே தகவல்களை பரிமாறிக்கொள்ளும்.

V2V மூலம் அருகில் உள்ள வாகனத்தின் வேகம், அது எவ்வளவு தூரத்தில் உள்ளது என்பது குறித்து ஓட்டுநர்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கும்.

சிம் கார்டு இல்லாமல் வயர்லெஸ் தொழில்நுட்பத்தில் இயங்கும் v2v கருவிகள் 75.905 GHZ அலைவரிசையில் இயங்கும்.

வயர்லெஸ் தொழில்நுட்பத்தில் இயங்கும் வி 2 வி திட்டத்திற்கான வரைவு விதிகள் குறித்து வாதுமக்களிடம் மத்திய அரசு கருத்து கேட்பு கட்டாயமாக்க மத்திய அரசு திட்டம்!

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News