வேர்க்கடலை பொடி.
தேவையானவை : வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலை 2 கப், மிளகாய் வற்றல் ஒண்ணே கால் கப், மலை பூண்டு2(முழுதாக), உப்பு தேவைக்கு.
செய்முறை: மிளகாயை வெறும் வாணலியில், மிதமான தீயில் வறுத்தெடுங்கள். ஆறியதும் அதனுடன் மற்ற பொருட்களை கலந்து நைஸாக அரைத்தெடுங்கள்.
இந்த வேர்க்கடலை பொடியில் நல்லெண்ணெய் அல்லது நெய் கலந்து,சாதம்,இட்லி, தோசை போன்றவற்றுக்கு தொட்டுக் கொண்டால் அபார சுவை தரும். இதனை பதினைந்து நாட்கள் வரை வைத்திருக்கலாம்.
0
Leave a Reply