கசகசா கஞ்சி.
தேவையான பொருட்கள் –
கசகசா - 2 tbsp
பச்சரிசி - ½ கப்
தேங்காய் துருவல் - கால் cup
பூண்டு -4-5 பல்
ஏலக்காய் -2
சீரகம் - 1/2 tsp
வெல்லம் -2-3 tbsp (விருப்பம்)
உப்பு - சிறிதளவு
தண்ணீர் - தேவைக்கு
செய்முறை
கசகசாவை 20-30 நிமிடம் ஊறவைத்து, தேங்காயுடன் நன்றாக அரைக்கவும்.
அரிசியை பூண்டு + சீரகத்துடன் கஞ்சி பதத்திற்கு வேகவைக்கவும்.
அரைத்த கசகசா-தேங்காய் விழுது சேர்த்து 5-7 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும்.
இனிப்பு version என்றால் இறுதியில் வெல்லம் + ஏலக்காய் சேர்க்கலாம்.
பாரம்பரிய உணவு, நல்ல ஆரோக்கியம்
தேங்காய் மணம் + கசகசாவின் நறுமணம் + ஏலக்காய் வாசனை மிகவும் crearmy-ஆ இருக்கும்.
கசகசா கொழுப்பு மற்றும் சில கனிமச்சத்துகள் கொண்ட விதை,
ஆனால் இதை "தூக்கம் வரச் செய்யும் மருந்து அல்லது குறிப்பிட்ட நோயை
குணப்படுத்தும் உணவு என்று claim செய்யாமல் இருப்பது நல்லது.
Culinary poppy seeds பொதுவாக உணவில் பயன் படுத்தப்படுகின்றன.
பாட்டி காலத்து கசகசா கஞ்சி இன்றைய தலை முறைக்கு தெரியாத சுவை .Drink in limit அளவாக
மட்டும் அருந்தவும்.
0
Leave a Reply