: இனி ரேஷன் கார்டு தேவையில்லை!
எங்கு வேண்டுமானாலும் வாங்கலாம்: நியாயவிலைக் கடைகளில் பொருட்கள் வாங்கும் மக்கள், தங்களுக்குரிய சொந்தக் கடைகளில் மட்டுமே வாங்க வேண்டும் என்ற கட்டாயம் இனி இல்லை. தமிழ்நாட்டில் எந்தக் கடைகளில் வேண்டுமானாலும் ரேஷன் பொருட்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
Soft Copy போதும்: ரேஷன் அட்டை கையில் இல்லாவிட்டாலும், அட்டையின் Soft Copy-யை மொபைல் போனில் காண்பித்தாலே பொருட்களை எளிதாக வாங்கிக் கொள்ளலாம்.
0
Leave a Reply