பிரபுதேவா, வடிவேலுவின் ‘பேங் பேங்’ டீசர் வெளியீடு.
கண்ணன் ரவி தயாரிப்பில், சாம் ரோட்ரிகஸ் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு நடிக்கும் படம் ‘பேங் பேங்’. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
மும்பையில் படப்பிடிப்பைத் தொடங்க இருந்த நிலையில், கால்ஷீட் உள்ளிட்ட சில பிரச்னைகளால் படப்பிடிப்பு அடிக்கடி தள்ளிப்போனது. தற்போது ஒருவழியாக படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.
0
Leave a Reply