நாயகன் ஆன பாடலாசிரியர் பிரியன்.
சினேகன், பா.விஜய் ஆகியோரை தொடர்ந்து பாடலா சிரியர் பிரியனும் 'வெகுளி' என்ற படம் மூலம் நாய கனாக அறிமுகமா கிறார். ஒரே ஷாட் டில் எடுக்கப்பட்டு கின்னஸ் சாதனை படைத்த 'அகடம்' மற்றும் 'நாகேஷ் திரையரங்கம்' படங் களை இயக்கிய இசாக் இயக்குகிறார். திவ்யா நாயர் நாயகியாக நடிக்கிறார்.
0
Leave a Reply