புரோ கபடி லீக் 12வது சீசன் போட்டி.
ஹரியானா அணி 40-37 என, குஜராத் அணியை புரோ கபடி போட்டியில் வீழ்த்தியது.
தமிழ் தலைவாஸ், மும்பை, பெங்கால் உள்ளிட்ட 12 அணிகள் இந்தியாவில், புரோ கபடி லீக் 12வது சீசன்போட்டியில் பங்கேற்கின்றன.
நேற்று, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்த லீக் போட்டியில் குஜராத் ஹரியானா, அணிகள் மோதின. முதல் பாதி முடிவில் ஹரியானா அணி 25-20 என முன்னிலையில்இருந்தது.. ஆட்ட நேர முடிவில் ஹரியானா அணி 40-37 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
0
Leave a Reply