25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >>


செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் சரியான நேரம் & முறை.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் சரியான நேரம் & முறை.

செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும்போது போதுமான அளவு தான் இருக்கணும்.குறைவாக இருந்தாலும் செடி வதங்கிடும் .முதல்ல மண்ணுல ஈரப்பதம் இருக்கா இல்லையா என்பதையும் கவனிக்கவேண்டும். தண்ணீர் ஊற்றும் போது தொட்டியின் அளவு பொருத்து தண்ணீரின் அளவு மாறுபடும்.மண்ணில் ஈரப்பதம் இருந்தால் மீண்டும் தண்ணீர் ஊத்த வேண்டாம். அதே சமயம் தொட்டில தண்ணீர் ஊத்தினப்போ அது உடனே கீழே உள்ள hole வழியா வெளியேறக்கூடாது. அப்படி வெளியேறினால் மண்ணில் உள்ள சத்து குறைந்து விடும் மண்ணும் கொஞ்ச நீரை பிடித்து வைத்துக் கொள்ளும் அப்ப தான் செடிக்கு தேவையான ஈரம் கிடைக்கும். நாம ரெகுலராக தண்ணீர் செடிக்கு ஊற்றும் போது ஒரு குறிப்பிட்ட செடி வதங்குவதும் தெரியும், அவ்வாறு வதங்கும் செடிக்கு 2 முறை காலையிலும், மாலையிலும் ஊற்ற வேண்டும். இவ்வாறு கவனித்தால் செடிகள் ஆரோக்கியமாக வளர்ந்து நமக்கு நல்ல பலன் தரும். வாருங்கள் இயற்கையை நேசிப்போம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News