உலக பல்கலைக்கழக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு வரலாற்று வெற்றி!
மும்பையில் நடைபெற்ற உலக பல்கலைக்கழக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பில், இந்திய வீரர் சுராஜ் குமார் சந்த் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார்.
இறுதிப்போட்டியில் ஹங்கேரியின் பெனடிக் டகக்ஸ் வீரரை 3-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி பட்டம் கைப்பற்றிய சுராஜ், உலக பல்கலைக்கழக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பில் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்தார்.
0
Leave a Reply