டி.என்.பி.எல்.: கோவை அணியின் அபார வெற்றி.
திண்டுக்கல்லில் நடைபெற்ற டி.என்.பி.எல். லீக் போட்டியில் கோவை அணி, சேலம் அணியை 34 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
முதலில் பேட்டிங் செய்த கோவை அணி 20 ஓவர்களில் 194/8 ரன்கள் குவித்தது. தொடர்ந்து விளையாடிய சேலம் அணி 19.4 ஓவர்களில் 160 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வியை சந்தித்தது.
0
Leave a Reply