EV மறுசுழற்சி: இந்தியாவின் அடுத்த பெரிய தொழில் வாய்ப்பு.
2030-க்குள் இந்தியாவில் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், பயன்படுத்தப்பட்ட பேட்டரிகள் மற்றும் வாகன உதிரிபாகங்களை மறுசுழற்சி செய்யும் (Recycling) தொழில், எதிர்காலத்தில் இந்தியாவின் மிகப்பெரிய வளர்ச்சி வாய்ப்புள்ள துறைகளில் ஒன்றாக மாறும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
0
Leave a Reply