இராஜபாளையம் மணிமேகலை மன்றம் 68ஆம் ஆண்டு விழா
இராஜபாளையம் மணிமேகலை மன்றம் 68ஆம் ஆண்டு விழா 19-07-2025 சனிக்கிழமை மாலை 5.30 மணி
பங்கேற்றுச் சிறப்புச் செய்வோர்
தலைமை : திருமிகு பி.ஆர். வெங்கட்ராம ராஜா அவர்கள் (ராம்கோ சேர்மன்)
மணிமேகலையில் அறம்
வள்ளுவரும், சாத்தனாரும்
திருமிகு டாக்டர். டி.எஸ்.சரவணன் M.V.Sc., Ph.D. அவர்கள்
முதல்வர், அகில இந்திய குடிமைப் பணி பயிற்சி மையம்
திருமிகு முனைவர் .வீ.ப.ஜெயசீலன் அவர்கள் சென்னை மாநகர இணை இயக்குநர்
இடம் : காந்தி கலைமன்றம் பி.எஸ்.கே. ருக்மணிஅம்மாள் அரங்கம் இராஜபாளையம்.
வரவேற்பு : கொ.மா.கோ.இளங்கோ
நன்றி : V.K. பாரதி பீமா
அறிமுகம் : கோ.குறளமுதன்
மன்றத்தலைவர் : குறிஞ்சிச் செல்வர் டாக்டர் கொ.மா.கோதண்டம் மணிமேகலை மன்றத்தார்,
வாழ்த்துரை
திரு கவிஞர் கிருஷ்ணபிரசாத் ,அவர்கள் சென்னை
திரு மருத்துவர் கு. கணேசன் அவர்கள்
திரு எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன் அவர்கள்
திரு மருத்துவர் த.அறம் அவர்கள்
திரு M.R.அழகராஜா அவர்கள் ,தென்காசி
திரு வள்ளிநாயகம் அவர்கள் ,கோதை எண்டர்பிரைசஸ்
சிறந்த நூல்களுக்குப் பரிசளித்தல்
சிறுகதைகள் : "மந்தைப்பிஞ்சை"
ஆசிரியர் : கா. சி. தமிழ்க்குமரன் - ராம்கோ பி.ஆர்.ஆர். இலக்கிய விருது
நாவல் : "ஊத்தம்பல்லா"
ஆசிரியர் : செஞ்சி தமிழினியன் - நல்லி இலக்கிய விருது
கவிதை : "விரிகதிர் விதைகள்"
ஆசிரியர் : கதிர்மதியன் - அடையாறு ஆனந்த பவன் இலக்கிய விருது
கட்டுரை :"மேகங்களின் பாதை"
ஆசிரியர் : எழிலரசு - கோவை அம்பையராஜா இலக்கிய விருது
சிறுவர் இலக்கியம்
''கொடைக்கானல் குல்லா"
ஆசிரியர் : ப.சதீஷ்முத்துகோபால் - கவிஞர் கிருஷ்ணபிரசாத் இலக்கிய விருது
இவர்கள் 5 ஆயிரம் பரிசும்,பாராட்டுச் சான்றும் பெறுபவர்கள்.
பாராட்டுப் பெறுவோர்: திரு அக்ரி சுப்பிரமணிய ராஜா,
திரு செல்வம் ,அருப்புக்கோட்டை
திரு மாரியப்பன், சமூகநல ஆர்வலர்
திரு கோதையூர் மணியன் ,தமிழ் இலக்கிய மன்றம்
சிறப்புப் பாராட்டுச் சான்றுகள்
மணிமேகலை மன்றம் இதுவரை 110 படைப்பாளர்களுக்கும்,35 தமிழ் இலக்கியச் சிற்றிதழ்களுக்கும்.25 பொது நலச் சேவையாளர்களுக்கும் விருதுகள் வழங்கிச் சிறப்பித்துள்ளன.
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்
இவ்விரு இலக்கிய அமைப்புகளும் ஆண்டுதோறும் மணிமேகலை மன்றம் பெயரில் படைப்பாளிகளுக்கு விருதுகள் வழங்கி சிறப்பிக்கின்றன.
இனி ஆண்டுதோறும் இராஜபாளையம் மணிமேகலை மன்றம் சார்பிலும் விருதுகள் வழங்க உள்ளன. இரண்டு அமைப்புகளுக்கும் மன்றம் நன்றி தெரிவித்துக் கொள்கிறது.
மணிமேகலை மன்றத்தைப் பாராட்டி இதுவரை ஆறு இலக்கிய அமைப்புகள் விருதுகள் தந்துள்ளன.
2021ஆம் ஆண்டு S.R.M. பல்கலை தமிழ்ப் பேராயம் வழங்கும் தொல்காப்பியர் தமிழ்ச் சங்க விருது ரூ.50,000/-ம் தமிழகத்தில் சிறந்த இலக்கிய மன்றம் என்ற விருது வழங்கிச் சிறப்பித்தது.
0
Leave a Reply